நூல் அறிமுகம்
மூன்று வருடங்களின் பின்னர் இன்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் முல்லைமணி வே .சுப்பரமணியம் ஐயாவின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன். அது வவுனியாவில் சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் நடந்தது.
மூன்று வருடங்களின் பின் ஒரு இனிமையான புத்தக வெளியீட்டு விழா. அதுவும் ஒரே மேடையில் நான்கு புத்தகங்கள் வெளியிடும் மற்றும் அறிமுகப் படுத்தும் அரிய காட்சி.
வெளியீடு - மித்ர வெளியீடு
சங்கானைச் சண்டியன் , மக்கள்...மக்களால்...மக்களுக்காக... , யாவும் கற்பனை அல்ல - இவை மூன்றும் டென்மார்க்கில் வசித்துவரும் வி.ஜீவகுமாரன் எழுதியவை.
மகாவம்ச என்ற நூலைத் தமிழில் எஸ் .பொ. எழுதியிருந்தார்.
வெளியீட்டு நிகழ்வு நடந்த இடம் - அண்ணா சிற்றரங்கம் , கன்னிமரா நூல் நிலையம் , சென்னை.
நேரம் - மாலை நான்கு மணிக்கு மேல். (31.10.2009)
தலைமை - பேராசிரியர் ஔவை நடராசன்
ஆசியுரைகள் - இரா . நல்லகண்ணு, இந்திரா பார்த்தசாரதி, வி.சி.குகநாதன்
தொகுப்பாளர் - அப்துல் ஜாபர்
வெளியிட்டவர்கள் - தமிழச்சி தங்கபாண்டியன், பேராசிரியர் . த.செயராமன்
அறிமுகவுரையளர்கள் - வீ.ந.சோ. , முனைவர் .திருப்பூர் கிருஸ்ணன்
பெற்றுக்கொண்டவர்கள் -இயக்குனர். பாலு மகேந்திரா, கலைமாமணி வீ.கே.டி.பாலன்,நடிகர்.இயக்குனர்.மணிவண்ணன்,முனைவர் பா.இரவிக்குமார்
ஏற்புரை - எஸ்.பொ மற்றும் வி.ஜீவகுமாரன்.
நன்றியுரை - முனைவர் பா.இரவிக்குமார்
தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல பதிவு...பகிர்வு.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு...
பதிலளிநீக்குஸ்ரீ,
பதிலளிநீக்குசி. கருணாகரசு ,
சுசி
நன்றி
சிறப்பு. பின்புல கருப்பு நிறத்தை மாற்ற முயற்சித்தால் இன்னும்சிறப்பு.
பதிலளிநீக்கு