இருட்டிலிருந்து...



இருளின் மத்தியில்

இரைச்சல் மிக்க வாழ்வு...

முட்கள் நிறைந்த

நெடுவழிப் பயணம்...

சிதளூறும் ஊமைக் காயங்கள்...


உள் வலியெடுக்கும்

நினைவழியாப் பொழுதுகள்...

மனதுள் பூட்டிய மௌனவலி

உடலினுள் பரவும்

கொடுந்தீயாகிச் சுடுகிறது...


மாட்சிமை மிக்க

என் உறவுகளே

என் சிதைக்குத் தீ மூட்டியாவது

நீவீர் வெளிச்சம் பெறுங்கள்....


கருத்துகள்

  1. ullak kidakkaiyin aazhaththin vali.. therigirathu..

    //என் உறவுகளே

    என் சிதைக்குத் தீ மூட்டியாவது

    நீவீர் வெளிச்சம் பெறுங்கள்....//

    niraiya peru ipdiththaan kulir kaayuraanga..

    பதிலளிநீக்கு
  2. மாவீரர் நாளை ஒட்டி மீண்டும் உள் மனவலியும் .....சோகமும் குடி கொளகினறது. வலிகளும் ரணங் களும் ஆறுவது. இலகுவான தல்ல

    பதிலளிநீக்கு
  3. //மனதுள் பூட்டிய மௌனவலி //

    இந்த வரி.... அப்பா.... என்ன கனம்....
    அருமை தியா.

    பதிலளிநீக்கு
  4. கலகலப்ரியா கூறியது...
    ullak kidakkaiyin aazhaththin vali.. therigirathu..

    //என் உறவுகளே

    என் சிதைக்குத் தீ மூட்டியாவது

    நீவீர் வெளிச்சம் பெறுங்கள்....//

    niraiya peru ipdiththaan kulir kaayuraanga..

    November 23, 2009 11:34 பம்


    //



    நன்றி கலகலப்ரியா உங்களின் பதிலில் ஒருசிலரைக் கிண்டல் செய்வதுபோல் தெரிகிறது

    பதிலளிநீக்கு
  5. நிலாமதி கூறியது...
    மாவீரர் நாளை ஒட்டி மீண்டும் உள் மனவலியும் .....சோகமும் குடி கொளகினறது. வலிகளும் ரணங் களும் ஆறுவது. இலகுவான தல்ல

    November 23, 2009 11:38 பம்


    //



    உங்களின் பதிலுக்கு நன்றியக்கா

    பதிலளிநீக்கு
  6. வானம்பாடிகள் கூறியது...
    தீராத வேதனையிது.

    November 24, 2009 12:40 அம
    //

    உணமைதான் என்று தணியுமோ தெரியாது

    பதிலளிநீக்கு
  7. சுசி கூறியது...
    //மனதுள் பூட்டிய மௌனவலி //

    இந்த வரி.... அப்பா.... என்ன கனம்....
    அருமை தியா.

    November 24, 2009 3:17 அம


    //



    வெளியில் சொல்ல முடியலையே என்ற ஆதங்கம்தான்

    நன்றி சுசி

    பதிலளிநீக்கு
  8. பிரியமுடன்...வசந்த்கூறியது...
    எப்பொழுது விடியும்?

    :(

    November 24, 2009 1:30 அம


    //



    அது தெரிந்தால் ஏன் இந்தப் பாடு

    பதிலளிநீக்கு
  9. //என் சிதைக்குத் தீ மூட்டியாவது

    நீவீர் வெளிச்சம் பெறுங்கள்....
    //

    வலி நிறைந்த வரிகள் தியா...

    பதிலளிநீக்கு
  10. //மாட்சிமை மிக்க

    என் உறவுகளே

    என் சிதைக்குத் தீ மூட்டியாவது

    நீவீர் வெளிச்சம் பெறுங்கள்....//

    வலிகள் தெரிகின்றது.... விடியலுக்காக காத்திருப்பதும் புரிகின்றது.. காலம் கசியும் காத்திருப்போம் நண்பா,...

    பதிலளிநீக்கு
  11. புலவன் புலிகேசி கூறியது...
    //என் சிதைக்குத் தீ மூட்டியாவது

    நீவீர் வெளிச்சம் பெறுங்கள்....
    //

    வலி நிறைந்த வரிகள் தியா...

    November 24, 2009 9:02 AM

    //

    சொல்ல முடியலையே என்ற ஆதங்கம்தான்

    நன்றி புலவன் புலிகேசி

    பதிலளிநீக்கு
  12. //
    ஆ.ஞானசேகரன் கூறியது...
    //மாட்சிமை மிக்க

    என் உறவுகளே

    என் சிதைக்குத் தீ மூட்டியாவது

    நீவீர் வெளிச்சம் பெறுங்கள்....//

    வலிகள் தெரிகின்றது.... விடியலுக்காக காத்திருப்பதும் புரிகின்றது.. காலம் கசியும் காத்திருப்போம் நண்பா,...

    November 24, 2009 9:37 AM

    //


    நன்றி ஆ.ஞானசேகரன்,
    என்று தணியுமோ

    பதிலளிநீக்கு
  13. //மாட்சிமை மிக்க

    என் உறவுகளே

    என் சிதைக்குத் தீ மூட்டியாவது

    நீவீர் வெளிச்சம் பெறுங்கள்...//


    உன் மனவேதனை புரிகிறது......

    இரவு இருந்தால் பகல் வரத்தான் செய்யும்......

    காத்திரு...... விடியும் என்ற நம்பிக்கையில.............

    பதிலளிநீக்கு
  14. உள் வலியெடுக்கும்


    நினைவழியாப் பொழுதுகள்...
    மனதுள் பூட்டிய மௌனவலி


    உடலினுள் பரவும்


    கொடுந்தீயாகிச் சுடுகிறது...


    மனதுக்குள் பூட்டும் எதுவும் உடலை வருத்தும் என்பது உண்மை, ஆசை, கோபம், காமம், அனிச்சை என எதுவும் அடக்கக் கூடாது. தனிமையில் ஆவது கொட்டி விடவேண்டும். நன்றி. நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  15. /// மாட்சிமை மிக்க


    என் உறவுகளே


    என் சிதைக்குத் தீ மூட்டியாவது


    நீவீர் வெளிச்சம் பெறுங்கள்.... ///


    அழகான கவிதை !

    தியாக சிந்தனை உள்ளம்

    பதிலளிநீக்கு
  16. //
    Sangkavi கூறியது...
    //மாட்சிமை மிக்க

    என் உறவுகளே

    என் சிதைக்குத் தீ மூட்டியாவது

    நீவீர் வெளிச்சம் பெறுங்கள்...//


    உன் மனவேதனை புரிகிறது......

    இரவு இருந்தால் பகல் வரத்தான் செய்யும்......

    காத்திரு...... விடியும் என்ற நம்பிக்கையில.............

    November 24, 2009 10:56 AM

    //

    நன்றி Sangkavi
    நம்பிக்கைதானே வாழ்க்கை

    பதிலளிநீக்கு
  17. //

    பித்தனின் வாக்கு கூறியது...
    உள் வலியெடுக்கும்


    நினைவழியாப் பொழுதுகள்...
    மனதுள் பூட்டிய மௌனவலி


    உடலினுள் பரவும்


    கொடுந்தீயாகிச் சுடுகிறது...


    மனதுக்குள் பூட்டும் எதுவும் உடலை வருத்தும் என்பது உண்மை, ஆசை, கோபம், காமம், அனிச்சை என எதுவும் அடக்கக் கூடாது. தனிமையில் ஆவது கொட்டி விடவேண்டும். நன்றி. நல்ல கவிதை.

    November 24, 2009 11:55 அம


    //

    நன்றி பித்தனின் வாக்கு நீங்கள் சொல்வது உண்மைதான்

    பதிலளிநீக்கு
  18. //
    Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
    /// மாட்சிமை மிக்க


    என் உறவுகளே


    என் சிதைக்குத் தீ மூட்டியாவது


    நீவீர் வெளிச்சம் பெறுங்கள்.... ///


    அழகான கவிதை !

    தியாக சிந்தனை உள்ளம்

    November 24, 2009 12:32 PM

    //


    Starjan ( ஸ்டார்ஜன் ) உங்களின் பதிலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  19. எத்துனைமுறை எழுதினாலும்...வலி எனும வார்த்தைக்கூட வலிக்கத்தான் செய்கிறது...நல்ல கவிதை....

    பதிலளிநீக்கு
  20. //
    க.பாலாசி கூறியது...
    எத்துனைமுறை எழுதினாலும்...வலி எனும வார்த்தைக்கூட வலிக்கத்தான் செய்கிறது...நல்ல கவிதை....

    November 24, 2009 1:16 PM

    //

    நன்றி க.பாலாசி

    பதிலளிநீக்கு
  21. //மனதில் பூட்டிய மௌனவலி


    உடலினுள் பரவும்


    கொடுந்தீயாகிச் சுடுகிறது..//.


    வரிகளில் வலிகளை வார்த்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  22. என் பதிவிற்கு வருகை தந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. மாட்சிமை மிக்க


    என் உறவுகளே


    என் சிதைக்குத் தீ மூட்டியாவது


    நீவீர் வெளிச்சம் பெறுங்கள்....//

    யப்பா...பேனா வெப்பம் கக்குகிறது.

    பதிலளிநீக்கு
  24. அத்தனை வரிகளையும் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  25. ஈ ரா கூறியது...
    நெகிழச் செய்தது..

    November 24, 2009 1:51 பம்


    //



    நன்றி ஈ .ரா

    பதிலளிநீக்கு
  26. //

    காதல் கவி கூறியது...
    //மனதில் பூட்டிய மௌனவலி


    உடலினுள் பரவும்


    கொடுந்தீயாகிச் சுடுகிறது..//.


    வரிகளில் வலிகளை வார்த்து விட்டீர்கள்

    November 24, 2009 3:16 PM


    காதல் கவி கூறியது...
    என் பதிவிற்கு வருகை தந்ததற்கு நன்றி.

    November 24, 2009 3:50 பம்


    //



    நன்றி காதல் கவி ,உங்களின் பதிலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  27. //
    சி. கருணாகரசு கூறியது...
    மாட்சிமை மிக்க


    என் உறவுகளே


    என் சிதைக்குத் தீ மூட்டியாவது


    நீவீர் வெளிச்சம் பெறுங்கள்....//

    யப்பா...பேனா வெப்பம் கக்குகிறது.

    November 24, 2009 9:33 பம்


    //

    சி. கருணாகரசு உங்களை பின்னூட்டலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  28. //
    சந்ரு கூறியது...
    அத்தனை வரிகளையும் இரசித்தேன்.

    November 24, 2009 10:25 PM

    //

    நன்றி சந்ரு

    பதிலளிநீக்கு
  29. வலிக்க வலிக்க எவ்வளவுதான் எழுதுகிறோம்.தீரா வலியாகிவிட்டதே எங்கள் வாழ்வு.

    பதிலளிநீக்கு
  30. //
    ஹேமா கூறியது...
    வலிக்க வலிக்க எவ்வளவுதான் எழுதுகிறோம்.தீரா வலியாகிவிட்டதே எங்கள் வாழ்வு.

    November 25, 2009 2:41 AM
    //


    நன்றி ஹேமா உங்களின் பதிலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)