மானம்



நகரமயமாதல்

விண்ணுயர்ந்த கட்டிடங்கள்
வீதியோர கடைகளின் பின்னால்
கூனிக்குறுகித் தன்னை
மறைக்கிறது(மறைகிறது)சேரி

மானம்

கரையில் வந்து
முட்டி மோதி
தோற்றுப் போன
அலை
வெட்கத்தால்
கடலில் மூழ்கி
செத்துப்போனது…

முரண்

கூட்டிய குப்பை
ஒருபுறம்
கூட்டாத குப்பை
மறுபுறம்
எதை முதலில்
விலக்குவது?
விளக்குமாறு
கேட்கிறது
விளக்குமாறு…

கருத்துகள்

  1. /விளக்குமாறு
    கேட்கிறது
    விளக்குமாறு… /

    பலே!
    /மானம்

    கரையில் வந்து
    முட்டி மோதி
    தோற்றுப் போன
    அலை
    வெட்கத்தால்
    கடலில் மூழ்கி
    செத்துப்போனது…/

    ம்ம்
    /கூனிக்குறுகித் தன்னை
    மறைக்கிறது(மறைகிறது)சேரி/

    அழகு

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் அருமை தியா...

    sry template pinnoottam.. but vera enna solla... =)

    பதிலளிநீக்கு
  3. தியா அருமையா எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  4. //கரையில் வந்து
    முட்டி மோதி
    தோற்றுப் போன
    அலை
    வெட்கத்தால்
    கடலில் மூழ்கி
    செத்துப்போனது…//

    மானம் என்பதை விட தற்கொலை பொருத்தமாக இருக்குமோ..? நல்லா இருக்கு தியா

    பதிலளிநீக்கு
  5. அருமை

    /கரையில் வந்து
    முட்டி மோதி
    தோற்றுப் போன
    அலை
    வெட்கத்தால்
    கடலில் மூழ்கி
    செத்துப்போனது…/

    /மானம் என்பதை விட தற்கொலை பொருத்தமாக இருக்குமோ..? நல்லா இருக்கு தியா/

    அதே

    பதிலளிநீக்கு
  6. அழகான கவிதைகள். ஆழமான சிந்தனைகள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. வானம்பாடிகள் கூறியது...

    /விளக்குமாறு
    கேட்கிறது
    விளக்குமாறு… /

    பலே!
    /மானம்

    கரையில் வந்து
    முட்டி மோதி
    தோற்றுப் போன
    அலை
    வெட்கத்தால்
    கடலில் மூழ்கி
    செத்துப்போனது…/

    ம்ம்
    /கூனிக்குறுகித் தன்னை
    மறைக்கிறது(மறைகிறது)சேரி/

    அழகு


    //

    முதலில் கருத்துரைத்த நண்பா நன்றி

    பதிலளிநீக்கு
  8. கலகலப்ரியா கூறியது...

    அனைத்தும் அருமை தியா...

    sry template pinnoottam.. but vera enna solla... =)

    27 பிப்ரவரி, 2010 11:07 பம்


    //

    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  9. வினோத்கெளதம் கூறியது...

    நல்லா இருக்கு எல்லாமே..

    27 பிப்ரவரி, 2010 11:24 பம்


    //

    நன்றி வினோத்கெளதம்

    பதிலளிநீக்கு
  10. காவிரிக்கரையோன் MJV கூறியது...

    தியா அருமையா எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்!!!


    //

    உங்கள் கருத்துக்கு நன்றி காவிரிக்கரையோன் MJV

    பதிலளிநீக்கு
  11. விளக்குமாறு கேட்கிறது........விளக்கு மாறு ..........அழகான் சிறு கவிகள் பிரமாதம். பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  12. புலவன் புலிகேசி கூறியது...

    //கரையில் வந்து
    முட்டி மோதி
    தோற்றுப் போன
    அலை
    வெட்கத்தால்
    கடலில் மூழ்கி
    செத்துப்போனது…//

    மானம் என்பதை விட தற்கொலை பொருத்தமாக இருக்குமோ..? நல்லா இருக்கு தியா


    //

    நீங்கள் சொன்ன தலைப்பும் நல்லாய்த்தான் இருக்கு

    பதிலளிநீக்கு
  13. திகழ் கூறியது...

    அருமை

    /கரையில் வந்து
    முட்டி மோதி
    தோற்றுப் போன
    அலை
    வெட்கத்தால்
    கடலில் மூழ்கி
    செத்துப்போனது…/

    /மானம் என்பதை விட தற்கொலை பொருத்தமாக இருக்குமோ..? நல்லா இருக்கு தியா/

    அதே


    //


    நன்றி திகழ்

    பதிலளிநீக்கு
  14. நிலா முகிலன் கூறியது...

    அழகான கவிதைகள். ஆழமான சிந்தனைகள்.
    வாழ்த்துக்கள்.

    //


    உங்களின் வாழ்த்துக்கு நன்றி நிலா முகிலன்

    பதிலளிநீக்கு
  15. நிலாமதி கூறியது...

    விளக்குமாறு கேட்கிறது........விளக்கு மாறு ..........அழகான் சிறு கவிகள் பிரமாதம். பாராட்டுக்கள்

    //

    நன்றி அக்கா

    பதிலளிநீக்கு
  16. இரண்டாவது முதலிடம் பெறுகிறது

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீராம். சொன்னது…

    இரண்டாவது முதலிடம் பெறுகிறது
    //

    உங்கள் தரப்படுத்தலுக்கு நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  18. //விளக்குமாறு கேட்கிறது........
    விளக்கு மாறு//

    மூன்றிலும் இதுரொம்ப அருமை தியா

    பதிலளிநீக்கு
  19. தியா,

    மூன்றும் முத்துக்கள், ரசித்தேன்,

    நன்றி தியா

    ஜேகே

    பதிலளிநீக்கு
  20. சிறப்பான வரிகள் நெஞ்சை தொட்டுவிட்டன .. அருமையான கவிதை... நன்றாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  21. //எதை முதலில்
    விலக்குவது?
    விளக்குமாறு
    கேட்கிறது
    விளக்குமாறு…//
    நன்றாய் இருக்கிறது.
    என் பக்கம் வந்து
    கருத்து சொன்னதற்கு
    நன்றி!

    பதிலளிநீக்கு
  22. ரொம்ப வித்யாசமா எழுதி இருக்கீங்க தியா.

    பதிலளிநீக்கு
  23. மூன்றுமே... முத்தானக்கவிதை...பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  24. thenammailakshmanan சொன்னது…

    //விளக்குமாறு கேட்கிறது........
    விளக்கு மாறு//

    மூன்றிலும் இதுரொம்ப அருமை தியா

    //

    உங்களின் கருத்துக்கு நன்றி தேனம்மை

    பதிலளிநீக்கு
  25. இன்றைய கவிதை சொன்னது…

    தியா,

    மூன்றும் முத்துக்கள், ரசித்தேன்,

    நன்றி தியா

    ஜேகே

    //
    நன்றி ஜேகே

    பதிலளிநீக்கு
  26. Sethu Maathavan சொன்னது…

    சிறப்பான வரிகள் நெஞ்சை தொட்டுவிட்டன .. அருமையான கவிதை... நன்றாக இருக்கிறது...


    //

    நன்றி Sethu Maathavan

    பதிலளிநீக்கு
  27. HVL சொன்னது…

    //எதை முதலில்
    விலக்குவது?
    விளக்குமாறு
    கேட்கிறது
    விளக்குமாறு…//
    நன்றாய் இருக்கிறது.
    என் பக்கம் வந்து
    கருத்து சொன்னதற்கு
    நன்றி!

    //

    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  28. ஈ ரா சொன்னது…

    அருமை...

    //

    நன்றி ஈ ரா

    பதிலளிநீக்கு
  29. சி. கருணாகரசு சொன்னது…

    மூன்றுமே... முத்தானக்கவிதை...பாராட்டுக்கள்.

    //

    உங்களின் பாராட்டுக்கு நன்றி சி.கருணாகரசு

    பதிலளிநீக்கு
  30. susi சொன்னது…

    ரொம்ப வித்யாசமா எழுதி இருக்கீங்க தியா.
    //

    நன்றி susi

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)