இயலாமைகள்
நடை பாதையை மறித்து
மூக்கை நீட்டும்
கடைகளின் முன் கூடாரங்கள்....
வீதிக் கடவைகளில்
நடக்கும் போது குறுக்கறுக்கும்
விரைவுந்துகள்....
பேருந்தில் மூச்சடக்கி
கால்வைக்க இடம் தேடும் நான்...
மல்லுக்கட்டி நடத்துனர் மீது
சண்டை போடும்
ஒரு கூட்டம்....
மாற்றுத் திறனாளிகள்
மற்றும்
முதியோர் இருக்கைகளில்
காதில் மாட்டிக்
கைப்பேசியில் இசை
கேட்கும் இளசுகள்....
தள்ளாடும் வயதிலே
தன் குடும்ப வாழ்வுக்காய்
உழைக்க புறப்பட்ட
பெரிசுகள் நிலையாக
ஆனால்
பேருந்து மட்டும் நகரும்....
தின வாழ்க்கை வாழ்வதற்கு
காலையிலும் மாலையிலும்
கொளத்தூரும் - கோடம்பாக்கமும்
என் வீட்டுத் திண்ணைகளாகும்....
இப்படியே
நாள்தோறும் நம் பிளைப்பு
கணிணியிலும்
வழிச் செல்லும்
பாதையிலும் கழிகிறது........
மூக்கை நீட்டும்
கடைகளின் முன் கூடாரங்கள்....
வீதிக் கடவைகளில்
நடக்கும் போது குறுக்கறுக்கும்
விரைவுந்துகள்....
பேருந்தில் மூச்சடக்கி

கால்வைக்க இடம் தேடும் நான்...
மல்லுக்கட்டி நடத்துனர் மீது
சண்டை போடும்
ஒரு கூட்டம்....
மாற்றுத் திறனாளிகள்
மற்றும்
முதியோர் இருக்கைகளில்
காதில் மாட்டிக்
கைப்பேசியில் இசை
கேட்கும் இளசுகள்....
தள்ளாடும் வயதிலே
தன் குடும்ப வாழ்வுக்காய்
உழைக்க புறப்பட்ட
பெரிசுகள் நிலையாக
ஆனால்
பேருந்து மட்டும் நகரும்....
தின வாழ்க்கை வாழ்வதற்கு
காலையிலும் மாலையிலும்
கொளத்தூரும் - கோடம்பாக்கமும்
என் வீட்டுத் திண்ணைகளாகும்....
இப்படியே
நாள்தோறும் நம் பிளைப்பு
கணிணியிலும்
வழிச் செல்லும்
பாதையிலும் கழிகிறது........
கொளத்தூரிலா இருக்கீங்கள் தியா? கவிதை நன்று
பதிலளிநீக்குயதார்த்தம்..
பதிலளிநீக்குநல்லா இருக்கு தியா.
அனுபவக் கவிதை அழகு
பதிலளிநீக்குதியா நன்றி
கவிதையை உணர்ந்தேன். அருமை தியா.
பதிலளிநீக்குயதார்த்தம்..
பதிலளிநீக்குகடைசி ஒரு பத்தி மட்டுமே போதுமானது.
பதிலளிநீக்குவானம்பாடிகள் சொன்னது…
பதிலளிநீக்குகொளத்தூரிலா இருக்கீங்கள் தியா? கவிதை நன்று
2 ஜூன், 2010 11:17 pm
//
ஆமாங்க
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி
சுசி சொன்னது…
பதிலளிநீக்குயதார்த்தம்..
நல்லா இருக்கு தியா.
3 ஜூன், 2010 1:20 am
//
நன்றி சுசி
கலா சொன்னது…
பதிலளிநீக்குஅனுபவக் கவிதை அழகு
தியா நன்றி
3 ஜூன், 2010 12:43 pm
//
நன்றிங்க
அக்பர் சொன்னது…
பதிலளிநீக்குகவிதையை உணர்ந்தேன். அருமை தியா.
3 ஜூன், 2010 1:58 pm
உங்களின் பகிர்வுக்கு நன்றி
பிரேமாமகள் சொன்னது…
பதிலளிநீக்குயதார்த்தம்..
3 ஜூன், 2010 2:51 pm
//
நன்றி
ஜோதிஜி சொன்னது…
பதிலளிநீக்குகடைசி ஒரு பத்தி மட்டுமே போதுமானது.
3 ஜூன், 2010 3:29 pm
//
ஏன் மற்றவை பிடிக்கலையா? உங்கள் பின்னூட்டத்துக்கு
நன்றி
படைப்பும் படமும் மிக யதார்த்தம் தியா,
பதிலளிநீக்குபாராட்டுக்கள்.
தியா தங்களின் கவிதை வரிகள் மிக அருமை.
பதிலளிநீக்குஎதார்த்தமாய் இருக்கிறது..
அதுசரி நண்பா ஏன் ஆளையே காணவில்லை..
பேச நேரமில்லாமல் போனால் நா ஊமையாகும் பேனா பேசும்
பதிலளிநீக்குசரிதானே தியா
நஜம் தியா , யோசிக்க சற்று அலுப்பும் கூட
பதிலளிநீக்குபாரட்டுக்கள்,
நன்றி ஜேகே
நடக்கும் பாதியில் கிடக்கும் கவிதை மிக நன்றாக வந்துள்ளது...வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குகவிதை நன்று.
பதிலளிநீக்குபேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
பதிலளிநீக்குஉங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!
தியா
பதிலளிநீக்குஇயலாமையையும் இயல்பாய் விவரித்திருக்கிறீர்கள்
கொளத்துருக்கும் திருவான்மயூருக்கும் தூரம் அதிகம் இணையம் இனைக்கிறது கவிதை இனிக்கிறது , தங்களை சந்திக்க வேண்டும் !!
நன்றி
ஜேகே
கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி
பதிலளிநீக்கு