உன் கையின் மகத்துவம்

பல முறை

எழுத்துக் கிழித்துப் போட்ட

என்


கவிதைத் தாள்கள்


அனைத்தையும்


நீ


குப்பை என்று


அள்ளிய போதுதான்


அவை


கவிதை என்ற


உண்மை புரிந்தது.




கருத்துகள்

  1. அள்ளியதால்...அந்தக் கைகளால் கவிதை ஆகி விட்டதா?

    பதிலளிநீக்கு
  2. வாவ்... காதல் கவிஞனாக்கியதோ...
    நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  3. அள்ளிய கைகளால் கவிதையானதா இல்லை எழதியதின் மகத்துவம் குப்பையாக கருதப்பட்டதில் உண்மை புரிந்ததா?

    நல்லா இருக்கு நண்பரே

    ஜேகே

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம். சொன்னது…
    அள்ளியதால்...அந்தக் கைகளால் கவிதை ஆகி விட்டதா?

    24 ஆகஸ்ட், 2010 8:35 pm

    //

    நன்றி ஸ்ரீராம்
    நீங்கள் சொல்வதுதான் சரி

    பதிலளிநீக்கு
  5. சே.குமார் சொன்னது…
    வாவ்... காதல் கவிஞனாக்கியதோ...
    நல்லாயிருக்கு.

    24 ஆகஸ்ட், 2010 9:42 pm

    //

    காதல் என்னைக் கவிஞனாக்கவில்லை.
    நான் காதல் -கலியாணத்துக்கு முதலே
    எழுத தொடன்கிடன்.

    பதிலளிநீக்கு
  6. சுசி சொன்னது…
    அடடடடடா..

    24 ஆகஸ்ட், 2010 10:50 pm

    //

    நன்றி

    பதிலளிநீக்கு
  7. Chitra சொன்னது…
    :-)

    25 ஆகஸ்ட், 2010 5:18 am

    //

    ம்

    பதிலளிநீக்கு
  8. இன்றைய கவிதை சொன்னது…
    அள்ளிய கைகளால் கவிதையானதா இல்லை எழதியதின் மகத்துவம் குப்பையாக கருதப்பட்டதில் உண்மை புரிந்ததா?

    நல்லா இருக்கு நண்பரே

    ஜேகே

    25 ஆகஸ்ட், 2010 8:43 am

    //

    நன்றி
    நல்ல விளக்கம்

    பதிலளிநீக்கு
  9. சி. கருணாகரசு சொன்னது…

    செம கவிதைங்க..... கலக்கல்.
    27 ஆகஸ்ட், 2010 4:10 pm

    //

    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  10. DREAMER சொன்னது…

    அருமை..!

    -
    DREAMER

    //

    நன்றி

    பதிலளிநீக்கு
  11. sundaravadivelu சொன்னது…

    very nice ..
    27 ஆகஸ்ட், 2010 11:12 pm

    //

    thanks

    பதிலளிநீக்கு
  12. கவித்துவமான சிந்தனை!! கவிதை அருமை!!

    பதிலளிநீக்கு
  13. வார்த்தைகள் வந்து விழுந்ததே கவிதை
    அந்த வார்த்தையே இங்கு கவிதையாய் ஆனதே விந்தை

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)