அனைவரும் வருக

மித்ர நிறுவனம் நடாத்தும்
"நூல் அரங்கேறும் மாலை"
நிகழ்வு :- சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகத்தின் அண்ணா சிற்றரங்கில் நடைபெற உள்ளது.

நூலாசிரியர் - வி.டில்லிபாபு ( DRDO விஞ்ஞானி )
நூல் - "ஒரு செல் உயிரிகள்"

அனைவரும் வாரீர்
நன்றி
-தியா-
( மித்ர ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன் )
கோடம்பாக்கம்
நிகழ்ச்சி சிறந்த முறையில் நடக்க வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு//நிறுவனம் நடாத்தும்//
பதிலளிநீக்கு"நடத்தும்" என மாத்துங்க நண்பரே, நன்றி.
நிகழ்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவிழா இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவிழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்குவிழாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவிழா இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவிழாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதமிழன்பனின் கவிதைகள் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குதகவல் பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநூல்கள் அறிமுக விழா / வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்....
பதிலளிநீக்கு