தேடுகிறேன்...
கொடிய
இருளில்
கைவிடப் பட்ட
ஆத்மாவாய்
காற்றில்
என்
புன்னகையை
விட்டெறிந்து விட்டு
கை
நனைப்பதர்க்காய்
நீர்
தேடுகிறேன்
சுடுகாடாகிப்போன
என்
கிராமத்தில்
இருளில்
கைவிடப் பட்ட
ஆத்மாவாய்
காற்றில்
என்
புன்னகையை
விட்டெறிந்து விட்டு
கை
நனைப்பதர்க்காய்
நீர்
தேடுகிறேன்
சுடுகாடாகிப்போன
என்
கிராமத்தில்
வலிசொல்லும் வார்த்தைகள் மனதை வருத்துகிறது.
பதிலளிநீக்குகனமான சோகம்.
பதிலளிநீக்குமுதலில் சொல்லப்பட்ட உவமை புதிது.நன்று.பாராட்டுகள் தியா.
பதிலளிநீக்குவருத்தமாக இருக்கிறது.
பதிலளிநீக்குமென்மையான வலி மனதில்...
பதிலளிநீக்கும்ம். :(
பதிலளிநீக்குசுந்தரா சொன்னது…
பதிலளிநீக்குவலிசொல்லும் வார்த்தைகள் மனதை வருத்துகிறது.
//
உங்களின் வலி நிறைந்த பின்னூட்டத்துக்கு நன்றி
ஜோதிஜி சொன்னது…
பதிலளிநீக்குசிறப்பு
//
அப்படியா??!!!
நன்றி
சைவகொத்துப்பரோட்டா சொன்னது…
பதிலளிநீக்குகனமான சோகம்.
//
உண்மைதான் நண்பா
ஸ்ரீ சொன்னது…
பதிலளிநீக்குமுதலில் சொல்லப்பட்ட உவமை புதிது.நன்று.பாராட்டுகள் தியா.
//
நானே இப்பதான் உவமையைப் பார்த்தேன்
அது இயல்பாய் அமைந்துவிட்டது
நன்றி ஸ்ரீ
Chitra சொன்னது…
பதிலளிநீக்குவருத்தமாக இருக்கிறது.
//
எங்களுக்கும் வருத்தம்தான் சித்ரா
உங்களின் கனமான பின்னூட்டத்துக்கு நன்றி
சிம்பா சொன்னது…
பதிலளிநீக்குமென்மையான வலி மனதில்...
//
நன்றி சிம்பா
வானம்பாடிகள் சொன்னது…
பதிலளிநீக்கும்ம். :(
//
நன்றி வானம்பாடிகள்
வலி நெஞ்சை தொடுகிறது தியா
பதிலளிநீக்குநன்றி ஜேகே
வார்த்தைகளின் கனம் உணர்வைச் சொல்லுது தியா..
பதிலளிநீக்குவலிகள் நிறைந்த வார்த்தைகள்.
பதிலளிநீக்குவலி வேதனை... மனம் கனக்கிறது!
பதிலளிநீக்குமனம் கனக்கிறது!
பதிலளிநீக்குஇன்றைய கவிதை சொன்னது…
பதிலளிநீக்குவலி நெஞ்சை தொடுகிறது தியா
நன்றி ஜேகே
//
எனக்கும் தான் ஜேகே
சுசி சொன்னது…
பதிலளிநீக்குவார்த்தைகளின் கனம் உணர்வைச் சொல்லுது தியா..
//
உண்மைதான் சுசி
எஸ்.கே சொன்னது…
பதிலளிநீக்குவலி வேதனை... மனம் கனக்கிறது!
//
சே.குமார் சொன்னது…
மனம் கனக்கிறது!
//
Sriakila சொன்னது…
வலிகள் நிறைந்த வார்த்தைகள்.
//
உங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி
மாறிய காலம் திரும்பவும் மாறும் நண்பரே. வேதனை கொடுக்கும் வாழ்க்கை......வார்த்தைகள்......ஆணடவன் இருக்கிறான்.......
பதிலளிநீக்குவலி நிறைந்தக் கவிதை... அருமை!!
பதிலளிநீக்கு