5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி
ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு இனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும். 5.2.1. மரபு வழிப்பட்ட நிலை மரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. ‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி
https://plus.google.com/106983670524565569408/posts
பதிலளிநீக்குhttps://plus.google.com/u/0/b/105805269608288041155/105805269608288041155/posts
இவ்வாறு எண்கள் இருக்கணுமே...
https://plus.google.com/117287702034707893213/posts?hl=ta
நீக்குதியாவின் பேனா பேசுகிறது...: நீண்ட நாளைக்கு அப்புறம் 2 வருடங்களின் பின்னர் அமெரிக்காவில் ஒரு தமிழ் படம் பார்த்தேன்
பதிலளிநீக்குஇந்தப் பகிர்வு திறக்கவில்லை... என்னவென்று பாருங்கள்...