அழகிய ஐரோப்பா – 4
முதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி இருக்கும் என்று தெரியாது” என்றேன். “இது பரவாயில்லை சில நேரம் இரண்டு மூன்று மணி நேரம் ரோட்டிலையும் நிக்க வேண்டி வரும்” என்று பயமுறுத்தினார் ஒரு பத்து நிமிடங்கள் கார் ஊர்ந்து மெதுவாகப் போனது… எப்படா இந்த ராஃபிக் ஜாம் போகும் என்று பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென ஒரு நெடுஞ்சாலையில் இறங்கி கார் வேகம் பிடிக்கத் தொடங்கியது. அமெரிக்க நெடுஞ்சாலைகளுடன் ஒப்பிட்டால் லண்டன் சாலைகள் ஜுஜுபிதான். ஆனாலும் ட்ரைவிங்கில் பிடித்த விடயம் ஒன்றைச் சொல்லியே ஆக வேணும். இங்கு வாகனங்கள் இடது பக்கமாகத்தான் போகும். இங்கு அமெரிக்கா போல் எல்லா பக்கத்தாலும் முந்திச் செல்ல முடியாது. டிரைவர் சைடில் மட்டுமே முந்திச் செல்ல முடியும். தேம்ஸ் நதிக்கு மேலால் கார் கடந்து சென்ற போது ஒரு தனிச் சுகம் “படங்களில் மட்டுமே பார்த்து ரசித்த நதி இன்று எனக்குக் கீழே” என்பதை எண்ணியபோது மனதுக்குள் ஒரு பேரானந்தம்.. தயவு செய்து இந்த இணைப்பில் சென்று அழகிய ஐரோப்